\v=5 \v~=நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை\f + \fr 1:5 \ft ஆவேன் பள்ளத்தாக்கு ராஜாக்களை \f* ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனை பெத் ஏதேனிலும் இல்லாதபடி அழித்துப்போடுவேன்; அப்பொழுது சீரியாவின் மக்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். \¬v