\v=17 \v~=யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும் தலைவனாக இருந்தான்; தாவீதின் மகன்கள் ராஜாவிடம் முன்னணி ஆலோசகர்களாக\f + \fr 18:17 \ft ஆசாரியர்களாக \f* இருந்தார்கள். \¬v \¬p \¬c