\v=3 \v~=தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்திற்கு \f + \fr 2:3 \ft ஊராம் \f* ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் குடியிருக்கும் அரண்மனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்கு தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவு செய்யும். \¬v