\v=39 \v~=அவன் பாதுகாப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தெய்வங்களுக்காகவும் செய்வது என்னவென்றால், \f + \fr 11:39 \ft தன் கோட்டையை, அரண்மனையைக் காக்க அந்நிய தேவர்களை வணங்கும் ஜனங்களுடைய உதவியை நாடுவான் \f* அவைகளை மதிக்கிறவர்களை மிகவும் கனப்படுத்தி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்கு தேசத்தைக் பணத்திற்காகப் பங்கிடுவான். \¬v