\v=2 \v~=பெல்ஷாத்சார் திராட்சைரசத்தை ருசித்துக் கொண்டிருக்கும்போது, அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார்\f + \fr 5:2 \ft பெல்ஷாத்சார், நபோநீடசின் மூத்த மகன், நேபுகாத்நேச்சாரின் பேரனாக இருக்கலாம் என்று சரித்திர குறிப்பு சொல்கிறது. \f* எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். \¬v