\v=9 \v~=அவைகளில் ஒன்றிலிருந்து சிறிய கொம்பு ஒன்று புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும், அழகான தேசத்திற்கு\f + \fr 8:9 \ft இஸ்ரவேல் தேசம் \f* நேராகவும் மிகவும் பெரிதானது. \¬v