\v=23 \v~=அவர்கள் மாராவிற்கு\f + \fr 15:23 \ft கசப்பு \f* வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது. \¬v