\v=7 \v~=இஸ்ரவேலர்கள் வாதாடினதற்காகவும், “யெகோவா எங்களுடைய நடுவில் இருக்கிறாரா இல்லையா” என்று அவர்கள் யெகோவாவை சோதித்துப் பார்த்ததினாலும், அவன் அந்த இடத்திற்கு மாசா\f + \fr 17:7 \ft சோதித்தல் \f* என்றும், மேரிபா\f + \fr 17:7 \ft வாக்குவாதம் செய்தல் 33:11 \f* என்றும் பெயரிட்டான். \¬v \¬p