\v=18 \v~=யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது\f + \fr 19:18 \ft எல்லா ஜனங்களும் நடுங்கினார்கள் \f* . \¬v