\v=8 \v~=திருடன் அகப்படாவிட்டால், அந்த வீட்டுக்காரன் தான் பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடம்\f + \fr 22:8 \ft தேவசமுகத்தில் \f* அவனைக் கொண்டுபோகவேண்டும். \¬v