\v=21 \v~=அவருடைய சமுகத்தில் எச்சரிக்கையாக இருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்களுடைய துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என்னுடைய பெயர் அவருடைய உள்ளத்தில்\f + \fr 23:21 \ft என்னுடைய முழு அதிகாரத்தை அவருக்கு கொடுத்து இருக்கிறேன் \f* இருக்கிறது. \¬v