\v=8 \v~=ஒவ்வொரு மூடுதிரைகளும் முப்பது முழ நீளமும்\f + \fr 26:8 \ft 45 அடி நீளம் 6 அடி அகலம் \f* , நான்கு முழ அகலமாக இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும். \¬v