\v=18 \v~=பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும்\f + \fr 27:18 \ft 150 அடி நீளம், 75 அடி அகலம், 7/2 அடி உயரம் \f* , இருபக்கத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாக இருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாக இருக்கவேண்டும். \¬v