\v=40 \v~=ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும்,\f + \fr 29:40 \ft ஒரு கிலோ ஒலிவ எண்ணெய் \f* இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சை ரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடன் படைக்கவேண்டும். \¬v