\v=13 \v~=எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா\f + \fr 30:13 \ft 20 கேரா \f* ; யெகோவாவுக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல். \¬v