\v=2 \v~=அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாக \f + \fr 30:2 \ft 18 அங்குலம் சதுரமும் 36 அங்குலம் உயரம் \f* இருக்கவேண்டும், அதனுடைய கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும். \¬v