\p \v=24 \v~=பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் எல்லாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல்\f + \fr 38:24 \ft ஏறக்குறைய 1,050 கிலோ பொன். \f* நிறையுமாக இருந்தது. \¬v \¬p