\v=8 \v~=அவர்களை எகிப்தியர்களின் கைகளுக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியர்களும், ஏத்தியர்களும், எமோரியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடமாகிய செழிப்பான நலமும் விசாலமுமான தேசத்தில்\f + \fr 3:8 \ft நல்ல விளைச்சல் உள்ள தேசம் \f* கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். \¬v