\v=10 \v~=எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என்னுடைய உடன்படிக்கை\f + \fr 17:10 \ft உடன்பட்டிக்கை என்றால் தேவன் மனிதனோடு செய்யும் ஒப்பந்தம். \fp ஒப்பந்தம் என்றால் மனிதர்கள் மத்தியில் செய்யபடுவது ஆகும் \f* என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் அனைத்து ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; \¬v