\v=36 \v~=அப்பொழுது அவன்: “அவனுடைய பெயர் யாக்கோபு \f + \fr 27:36 \ft காலை வாருகிறவன்/ ஏமாத்துக்காரன் \f* என்பது சரியல்லவா? இதோடு இரண்டுமுறை என்னை ஏமாற்றினான்; என் பிறப்புரிமையை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான்” என்று சொல்லி, “நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாவது வைத்திருக்கவில்லையா” என்றான். \¬v