\v=7 \v~=அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக்கட்டி, தன் சகோதரனுடைய முகத்திற்குத் தப்பி ஓடிப்போனபோது, அங்கே தனக்கு தேவன் காட்சியளித்ததால், அந்த இடத்திற்கு ஏல்பெத்தேல்\f + \fr 35:7 \ft பெத்தேலுடைய தேவன் \f* என்று பெயரிட்டான். \¬v