\v=8 \v~=\f + \fr 4:8 \ft பொய்யாக பேசி வயல் வெளிக்கு கூட்டிசென்றான் \f* காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலோடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்போது, காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக எழும்பி, அவனைக் கொலைசெய்தான். \¬v