\v=6 \v~=இதோ, நான் கல்தேயரென்னும்\f + \fr 1:6 \ft பாபிலோனியன் \f* கொடியதும் வேகமுமான மக்களை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத குடியிருப்புக்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள். \¬v