\v=7 \v~=ஆகையால், மோவாபியர்கள் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லோரும் ஒருமித்து அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் மக்களுக்காக \f + \fr 16:7 \ft உலர்ந்த திரட்சைக்காக \f* பெருமூச்சு விடுவார்கள். \¬v