\v=10 \v~=எருசலேமின் வீடுகளை எண்ணி, மதிலை பலப்படுத்தும்படி வீடுகளை\f + \fr 22:10 \ft வெளி மதில்களுக்கும் உள் மதில்களுக்கும் நடுவில் உள்ள பலவீனமான வீடுகளை இடித்து அதில் கிடைக்கும் கற்களைக் கொண்டு வெளிப்புறமான மதில் சுவர்களை கட்டும்படி சொல்லப்பட்டது. \f* இடித்து, \¬v