\v=13 \v~=ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதமொழியிலே\f + \fr 36:13 \ft எபிரேய மொழியில் \f* உரத்தசத்தமாக: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள். \¬v