\v=2 \v~=கிழக்கிலிருந்து நீதிமானை\f + \fr 41:2 \ft கோரேஸ் என்ற பெர்சியாவின் தேசாதிபதி, பார்க்க 45:1. \f* எழுப்பி, தமது பாதப்படியிலே வரவழைத்தவர் யார்? தேசங்களை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவனுடைய பட்டயத்திற்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட வைக்கோலுமாக்கி, \¬v