\v=12 \v~=இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் அஸ்வான்\f + \fr 49:12 \ft சீனிம் \f* தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார். \¬v