\v=9 \v~=எழும்பு, எழும்பு, பெலன்கொள்; யெகோவாவின் புயமே, ஆரம்ப நாட்களிலும் முந்தின தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை\f + \fr 51:9 \ft இராகாபும் வலுசர்ப்பமும் கடல்பிராணிகள் ஆகும் \f* வதைத்ததும் நீதானல்லவோ? \¬v