\v=17 \v~=அப்படிச் சொல்லிமுடிந்தபின்பு, தன்னுடைய கையில் இருந்த தாடை எலும்பை எறிந்துவிட்டு, அந்த இடத்திற்கு ராமாத்லேகி\f + \fr 15:17 \ft தாடை எலும்புகளின் குன்று \f* என்று பெயரிட்டான். \¬v