\v=17 \v~=யூதா தன்னுடைய சகோதரனாகிய சிமியோனோடு போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியர்களை முறியடித்து, அதை அழித்து, அந்தப் பட்டணத்திற்கு ஓர்மா\f + \fr 1:17 \ft அழிவு \f* என்று பெயரிட்டார்கள். \¬v