\v=32 \v~=தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால் பாகால் அவனோடு வாதாடட்டும் என்று சொல்லி, அந்த நாளிலே அவனுக்கு யெருபாகால்\f + \fr 6:32 \ft பாகால் தனக்காக வழக்காடட்டும் \f* என்று பெயர் சூட்டப்பட்டது. \¬v