\v=27 \v~=அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை\f + \fr 8:27 \ft யாத்திராகமம் 28 அத்தியாயத்தை பார்க்கவும் \f* உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைத் தொழுதுகொண்டதால் விபசாரம் செய்தவர்களானார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியானது. \¬v \¬p