\v=41 \v~=அபிமெலேக்கு அருமாவில்\f + \fr 9:41 \ft ஒரு பட்டணம். \f* இருந்து விட்டான்; சேபூல் காகாலையும் அவனுடைய சகோதரர்களையும் சீகேமிலே குடியிருக்கவிடாதபடி துரத்திவிட்டான். \¬v