\v=19 \v~=தெற்கிலுள்ள பட்டணங்கள்\f + \fr 13:19 \ft நெகேப் \f* அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடியில்லாமல்போகும்; அது எளிதாகச் சிறைப்பட்டுப்போகும். \¬v