\v=3 \v~=மறுநாளில் பஸ்கூர்\f + \fr 20:3 \ft விடுதலை \f* எரேமியாவைக் காவலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: யெகோவா உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர் மீசாபீப் என்று அழைக்கிறார். \¬v