\v=13 \v~=நீயோ, உன் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாய்த் துரோகம்செய்து, பச்சையான எல்லா மரத்தின்கீழும் அந்நியருடன்\f + \fr 3:13 \ft விக்கிரங்களுடன் \f* சோரமார்க்கமாய்\f + \fr 3:13 \ft வணங்கி பாவம் \f* நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்தைக் கேட்காமல்போனதையும் ஒத்துக்கொள் என்று யெகோவா சொல்லுகிறார். \¬v