\v=10 \v~=வயல்வெளி பாழானது, பூமி துக்கம்\f + \fr 1:10 \ft காய்ந்து போயிற்று \f* கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சைரசம் வற்றிப்போனது; எண்ணெய் தீர்ந்துபோனது. \¬v