\v=6 \v~=எண்ணிமுடியாத ஒரு பெரும் மக்கள்கூட்டம்\f + \fr 1:6 \ft வெட்டுக்கிளி சேனை \f* என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; கொடிய சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள்\f + \fr 1:6 \ft பார்க்க. வெளி. 9:7-10 \f* அதற்கு உண்டு. \¬v