\v=23 \v~=சீயோன் மக்களே, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; சரியான அளவுபடி\f + \fr 2:23 \ft அவர் தன்னுடைய நீதியின்படி, நீதியின் ஆசிரியர் படி \f* அவர் உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே பெய்யச்செய்வார். \¬v