\v=17 \v~=பேயோரின்\f + \fr 22:17 \ft எண்ணாகமம். 25:1-9, சங்கீதம். 106:28 \f* அக்கிரமம் நமக்குப் போதாதா? யெகோவாவுடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்த நாள்வரைக்கும் நாம் அதிலிருந்து நீங்கிச் சுத்தமாகவில்லையே. \¬v