\v=7 \v~=தாங்கள் முறைகேடான முறையில் பின்பற்றுகிற பேய்களுக்குத்\f + \fr 17:7 \ft ஆடு தெய்வம் \f* தங்கள் பலிகளை இனிச் செலுத்தாமல் இருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக. \¬v