\v=16 \v~=உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; \f + \fr 19:16 \ft மற்றவர்களுடைய உயிரை சேதப்படுத்தகூடாது \f* பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா. \¬v