\v=10 \v~=“50 வது வருடத்தைப்\f + \fr 25:10 \ft 50 வது வருடம் மீட்பின்/ விடுதலையின் வருடம், \f* பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிமக்களுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருடம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் சொந்த இடத்திற்கும், குடும்பத்திற்கும் திரும்பிப் போகக்கடவன். \¬v