\v=16 \v~=“ஒருவன் தனக்குச் சொந்தமான வயலில் யாதொரு பங்கைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாக இருக்கவேண்டும்; ஒரு கலம்\f + \fr 27:16 \ft 300 கிலோ. \f* வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக\f + \fr 27:16 \ft அறுவடையில் கிடைக்கும் விதையின் விலைக்கு சமமாக நிலத்தின் விலை இருக்கும். \f* மதிக்கப்படவேண்டும். \¬v