\v=3 \v~=ஏசாவையோ நான் வெறுத்தேன்\f + \fr 1:3 \ft தள்ளிவிட்டேன் \f* ; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய பங்கை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் இருப்பிடமாக்கினேன். \¬v