\v=8 \v~=நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப் \f + \fr 3:8 \ft எகிப்தின் தலைநகரம் \f* பார்க்கிலும் நீ சிறப்பானவனோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் பாதுகாப்பும், சமுத்திரத்தில் இணையும் ஆறுகள் அதின் மதிலுமாயிருந்தன. \¬v