\v=10 \v~=இதை ஓரோனிய பட்டணத்து வாசியாகிய சன்பல்லாத்தும்\f + \fr 2:10 \ft சமாரிய மாகாணத்தின் அதிகாரி \f* , அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் மக்களின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் கோபமாக இருந்தது. \¬v \¬p