\v=14 \v~=அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே\f + \fr 8:14 \ft பார்க்க லேவி. 23:33-36, 39-43; உபா 16:13-15 \f* , இஸ்ரவேல் மக்கள் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும் என்று யெகோவா மோசேயைக்கொண்டு கற்றுக்கொடுத்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள். \¬v