\cl=சங்கீதம் 100 \d=நன்றிப்பாடல். \p \c#=100 \v=1 \v~=பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள். \¬v \¬p